--- --:--:-- --

தலை நசுங்கி சிறுமி பலி..தந்தை கதறல்..!

7

டலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி உயிரிழந்தார். தந்தை கண்முன்னே தலை நசுங்கி சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலுவைபுரம் அருகே சென்றபோது டாரஸ் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மாணவி உயிரிழந்துள்ளார். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் வயலூரில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டார்.

 

சிறுவைபுரம் அருகே சென்ற பொழுது டாரஸ் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது லாரி சக்கரம் ஏறியதில் தந்தை கண்முன்னே தலைநசுங்கி சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon