--- --:--:-- --

வயநாடு இடைத்தேர்தல்: 13.04% வாக்குப்பதிவு!

10

யநாடு தொகுதி இடைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல், ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Right Menu Icon