--- --:--:-- --

விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

11

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முத்தையா இயக்கும் இந்த படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யாவின்2டி நிறுவனம் விருமன் படத்தை தயாரிக்கிறது.

 

யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon