விஜயின் 66-வது படம் செண்டிமெண்ட் படமாகவே இருக்கும்..!
விஜய்யின் 66வது படம் சென்டிமென்ட் திரைப்படமாக உருவாக உள்ளது என்று இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தமிழ் தெலுங்கில் உருவாகும் படங்களில் விஜய் நடிக்க உள்ளார்.
வம்சி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஆக்ஷன் படமாக இருக்காது எனவும் உணர்வுகள் நிரம்பிய வகையிலேயே அந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை தொடர்பான ராம்குமார் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராம்குமார் சிறையிலேயே மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.







