த்ரிஷா நடித்துள்ள கர்ஜனை படம் ரிலீஸ்!
பெரும் எதிர் பார்ப்புகளுக்கு இடையே திரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. சுந்தர் சி என்பவர் இயக்கியுள்ள இந்த படப்பிடிப்பு நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 6 ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியில் நவ்தீப் சிங் நடித்த NH10 என்ற படத்தை தழுவி திரிஷா நடித்துள்ள இந்த கர்ஜனை படம் உருவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




