--- --:--:-- --

ம.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து..!

10

த்திய பிரதேசம் ஜபல்பூரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தூரில் இருந்து வந்த விரைவு ரயிலின் 2 பெட்டிகள் அதிகாலை தடம்புரண்டு தண்டவாளத்தைவிட்டு இறங்கியுள்ளன.

 

இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே வந்ததால், ரயில் மெதுவாக சென்றுள்ளது. இதன் காரணமாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அண்மைக் காலமாக ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.

Right Menu Icon