--- --:--:-- --

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞர்..!

9

தேனி மாவட்டம் தேவாரம் அருகே கட்டிட வேலை பார்த்த இளைஞரை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியிலிருந்து கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது சுமார் 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு அவரது வலது கையை கடித்தது. உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு அவர் பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon