--- --:--:-- --

வீட்டை இடிக்க வந்து ஜேசிபி முன் பாய்ந்த பெண்..!

2

திருவெற்றியூரில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த மாணவர் அதிகாரிகளை மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால் பெண் ஒருவர் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடசென்னை திருவற்றியூர் அடுத்த சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பூங்காவனம்.

 

இவர் ஆக்கிரமிப்பு செய்து வீட்டை கட்டி உள்ளதாக கூறி ஆறாவது வார்டு மாநகராட்சி அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தை அகற்ற வந்தனர். அப்பொழுது ஜேசிபி எந்திரத்தை அகற்ற ஆர்ப்பாட்டத்தில் திரையிடப்பட்டார்.

 

மேலும் பெண்ணின் உறவினர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்க கேட்டுக் கொண்டதால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon