--- --:--:-- --

பேக்கரியில் தேனீர் அருந்திய நபர்..சுத்து போட்டு சரமாரியாக வெட்டிய கும்பல்..!

6

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகர் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுக்கும் குணசேகரனுக்கும் இடையேயான தொடர்பை ஆலங்குடியை சேர்ந்த சிவா என்பவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

 

சிவா வெளிநாடு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் இருக்கும் குணசேகரன் மிரட்டல் விடுத்ததாகவும் சிவா ஊருக்கு திரும்பிய நிலையில் அதற்கு பலி வாங்கவே நண்பர்களுடன் சென்று குணசேகரனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon