பிகினி போட்டோ கேட்ட நபர்..! மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி..!
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் தான் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் தற்போது Tauba என்ற ஆல்பம் பாடலில் மாளவிகா நடித்து இருக்கிறார். அந்த பாடல் ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் உடன் ட்விட்டரில் மாளவிகா உரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர்.ஒருவர் கொஞ்சம் எல்லை மீறி மளவிகாவிடம் அவரது பிகினி போட்டோவை வெளியிடும்படி கேட்டிருந்தார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மாளவிகாவும் பிகினி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.





