--- --:--:-- --

தான் கொன்ற பெண்ணின் உடலை இறுதி சடங்கில் வந்து மீண்டும் இழுத்து சென்ற சிறுத்தை..!

2

பெங்களூர் அருகே பெண்ணை கொன்று தலையை கவ்வி சென்று சிறுத்தை இறுதி சடங்கின் பொழுது உடலையும் இழுத்து செல்ல முயன்றது. கர்நாடகாவில் கரியம்மா என்பவர் இயற்கை உபாதைக்கு வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது சிறுத்தை ஒன்று அவரை தாக்கிக்கொண்டு அவரது தலையை கவ்விச் சென்றது. பின்னர் தகனம் செய்வதற்காக கரியமாய் உடன் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பொழுது அவரை கொன்று அதே சிறுத்தை அங்கு வந்து உடலை இழுத்துச் செல்ல முயன்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon