--- --:--:-- --

கண் எதிரே அடித்து செல்லப்பட்ட மகள்..!

7

திருச்சி மாவட்டம் கிளியூர் கல்லணை கால்வாயில் குளித்த பொழுது நீரில் மூழ்கி தந்தையும் அவரது 7 வயது மகளும் உயிரிழந்தனர்.

 

சுரேஷ் எனது திருமண நாளை ஒட்டி மகளுக்கு கிருத்திகா, யாஷிகா உடன் குளிக்க சென்ற பொழுது தண்ணீரில் இறங்கிய யாஷிகா அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.காப்பாற்ற சென்ற அவரது தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கால்வாய் இறங்கி தேடி இருவரையும் சடலமாக மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon