ஸ்கிட் அடித்த கண்டெய்னர் லாரி.. வேகமாக மோதிய தனியார் பஸ்..!
மதுரை விமான நிலையம் அருகே சாலையில் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் தனியார் பயணிகள் பேருந்து பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியது.
விருதுநகரில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில் கவிழ்ந்து கிடக்கும் கண்டெய்னர் லாரியை கிரேன் மூலமாக அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





