--- --:--:-- --

5 செகண்ட்ல பாம்பை சுழற்றி அடித்த பூனை..!

7

பாம்புடன் சண்டையிடும் கீரிப்பிள்ளை போல பூனை ஒன்று சாலையில் பாம்பிடம் சண்டையிட்டு தன் வாயால் பிடித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் வாகனம் செல்லும் சாலையில் பூனை ஒன்று சாலையை கடக்க முயன்ற பாம்பு ஒன்றை அச்சுறுத்தியது.

 

பாம்பும் பூனையும் தாக்குதலில் இருந்து தப்ப முயற்சித்தும் முடியவில்லை. இந்த சண்டையில் 5 வினாடிகளில் பாம்பை தன் வாயால் வசமாக பிடித்து விடுகிறது. அந்த பூனையைப் பார்ப்பதற்கு கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டை இடுவது போல உள்ளது என நெட்டிசன்கள் தன் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

Right Menu Icon