--- --:--:-- --

இரும்பை கொண்டு ஓங்கி அடித்ததில் சுருண்டு விழுந்த பைக் மெக்கானிக்..!

8

திருவள்ளூர் சதுரங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் செயினை பழுது நீக்குவது தொடர்பான தகராறில் மெக்கானிக் ஒருவரை இளைஞர்கள் மூன்று பேர் சேர்ந்து தாக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon