ஸ்டேஷன் மாஸ்டர் செய்த தவறால் நிகழ இருந்த விபத்து..!
மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மாதவி எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள காஞ்சங்காடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது நடைமேடை ஒன்றுக்கு செல்ல வேண்டிய ரயில் மாறுதலாக நடைமேடை இல்லாத பகுதியில் நின்றது.
பயணிகள் விடப்பட்டனர். இதனால் சரக்கு ரயில் செல்லும் பாதையில் அந்த சமயத்தில் வேறு ரயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தாமதமாக கிளம்பியது முதல் கட்ட விசாரணையில் காஞ்சங்காடு ஸ்டேஷன் மாஸ்டர் செய்த தவறு தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
அவர் நடைமேடை இல்லாத ரயில் பாதைக்கு சிக்னல் கொடுத்தது தெரிய வந்தது. விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





