--- --:--:-- --

போட்டோ சூட்டில் ரசிகர்களை மகிழ்வித்த தமன்னா..!

8

போர் அடிச்சா போட்டோ ஷூட்டை போட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் தமன்னா. ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோவ் செய்பவர்களை மகிழ்விக்க அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்கிறார்.

 

தமன்னா இப்பொழுது பிளாக் டிரஸில் போட்டோ சூட் நடத்தியதில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

Right Menu Icon