லாரி, கனரக வாகனங்களுக்கு எஃப்.சி கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பு
தமிழகத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி) கட்டண உயர்வை அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்...





