மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை.. பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி புதுக் குடியைச் சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன் தனக்கு சொந்தமான படகில் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது இவரது வலையில் அரிய வகை...





