தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு!
கோவை சட்டமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...





