விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் அனல் பறக்குது: கடைசி நாளில் களத்தில் குதிக்கும் விஜயகாந்த்!
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நாளை மறுநாளுடன் பிரச்சாரம் முடிவடைவதால், திமுக, அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக...





