ஜாமீன் கிடைத்தும் அழைத்துச் செல்ல யாரும் வரல…! 5 நாளாக அனாதையாக தவித்த பேராசிரியை நிர்மலாதேவி!!
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு 5 நாட்களுக்கு முன்னரே ஜாமீன் கிடைத்தும் உத்தரவாதம் கொடுக்க யாரும் முன்வராததால் சிறையிலேயே தவித்த நிலையில், இன்று...





