திருவாடானையில் வட்டாரத்தில் உள்ள தரிசு நிலங்களை விலை நிலமாக மாற்ற விவசாய துறை மானியம் வழங்குகிறது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரத்தில் 2020- 2021 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம் வழங்கும்...






