கூட்டணி குறித்த கருத்துகளை காங்., திமுகவினர் பொதுவெளியில் பேசக்கூடாது..! கே.எஸ்.அழகிரி சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் அறிக்கை!!
திமுக-காங்., இடையேயான கூட்டணி குறித்தான கருத்துக்களை இரு கட்சியினரும் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி...






