தமிழக முதல்வர், டெல்லி முதல்வர் டுவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூடிக் நீக்கம்..!
தமிழக முதல்வர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது....





