குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம்..சிபிசிஐடி விசாரணை..!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தாக கூறிய விவகாரம் மற்றும் இரட்டை குவளை வழிமுறை குறித்து சிபிசிஐடி பிரிவினர் தீவிர விசாரணை...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தாக கூறிய விவகாரம் மற்றும் இரட்டை குவளை வழிமுறை குறித்து சிபிசிஐடி பிரிவினர் தீவிர விசாரணை...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தகவலை வெளியிட்டுள்ளனர்....