காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை..!
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு பத்தாயிரம் கன அடி நீர் விடுவிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் வி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்....






