அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி – தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்கு எதிரான வழக்கில் நோட்டீஸ்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக...





