மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த பார்க்கிறார்கள், அதனால் தான் ரூ.5000- செஞ்சி மஸ்தான் பேச்சு
விழுப்புரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான், பெண்கள் எல்லாம் ஸ்டாலினுக்கு வாக்களிக்கப்போவது உறுதியானதால் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி,...





