பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி ட்ரெண்டி போட்டோஷூட்..!
விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர்...






