பறந்து கொண்டிருந்த விமானத்தில் அவசர கால கதவை திறக்க முற்பட்ட ஒருவர்.. சக பயணிகள் அலறல்..!
பறந்து கொண்டிருந்த விமானத்தில் ராணுவ வீரரின் செயலை பார்த்து அச்சத்தில் கூச்சலிட்டு சக பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் அவசர காலக்...





