நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்...





