திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு..!
உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...