தலைக்கேறிய கஞ்சா போதையால் சாலையில் நிர்வாணமாக சுற்றிய இளைஞரால் பரபரப்பு..!
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் நிர்வாணமாக வந்து பயணிகளை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து கட்டுமான...





