தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4.30...





