தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..48 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் தற்போது 31,218 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...





