சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமை காவலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது..!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமை காவலர் தாமஸ் பிரான்சிசுக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை...






