ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. பயத்தில் நடுங்கிய மக்கள்..!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம்...





