--- --:--:-- --

பிரபல ஹோட்டல் பாத்ரூமில் ரகசிய வீடியோ..!

12

சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் ரகசிய வீடியோ பதிவு செய்வதாக திமுகவை சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். மகளிரணி அமைப்பாளர் அதில் உள்ள பிரபல ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார்.

 

அங்கு சென்ற பொழுது பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த செல்போனை எடுத்துச் சென்று போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்த கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon