--- --:--:-- --

யமுனை ஆற்றில் கலந்த நச்சு..!

13

ரசாயன கழிவு காரணமாக யமுனை ஆற்றில் நச்சு நுரையாக காட்சியளிக்கிறது. ரசாயன கழிவு நீர் கலப்பு காரணமாக டெல்லியில் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்து உள்ளது. ஆனால் யமுனை ஆற்றில் நுரை கலந்து காட்சியளிக்கிறது.

 

தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால் உணர்ச்சி அதிகரித்து நுரை பொங்கி எழுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon