--- --:--:-- --

ஐந்து மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்..!

5

துரை மண்டலத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை அரசு பள்ளிகள் இயங்கும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடர்பு கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

 

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல ஆய்வு கூட்டம் மார்ச் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 4ஆம் தேதி வேலை நாளுக்கு பதிலாக மார்ச் மாதம் 13ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

 

கங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும் என தொடங்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon