--- --:--:-- --

புத்தாண்டை வரவேற்கும் வகையில் கடற்கரையில் மணல் சிற்பம்..!

4

2024 புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டை அவரவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் புத்தாண்டை வரவேற்க அழகிய மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் இந்த கலையில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon