--- --:--:-- --

மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு..!

1

ந்தியாவின் தேசபக்தர் பிரதமர் நரேந்திர மோடி என்றும் தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்டவர் என்றும் ரஷ்யதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

மேக் இன் இந்தியா என்ற மோடியின் திட்டம் பொருளாதார ரீதியாக மிக முக்கியமானது என்றும் பிரிட்டிஷ்காரராக இருந்த இந்தியா தற்பொழுது நவீன நாடாக மாறி வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் புதன் கூறினார். மாஸ்கோவில் நடைபெற்றநிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் வர்த்தக அளவீடு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு உள்ளதாகவும் ஒரு போதும் கடினமான சிக்கலை இருநாடு எதிர்கொள்ளவில்லை எனவும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக் கொள்வதாகவும் எதிர்காலத்திலும் இது தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Right Menu Icon