--- --:--:-- --

ரேஷன் கடைகள் இன்று செயல்படாது..!

10

மிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல்,  2வது ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும்.

 

அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தீபாவளியையொட்டி ரேஷன் பொருள்கள் வாங்க ஏதுவாக, விடுமுறை நாளான OCT. 27 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு, ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதனை ஈடுகட்ட இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Right Menu Icon