--- --:--:-- --

மின்சாரம் தாக்கி வலியால் துடித்த அரியவகை ஆந்தை..!

2

டலூர் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அரியவகை ஆந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புவனகிரியில் ஆந்தை ஒன்று மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளது .

 

வலியால் துடித்த ஆந்தைக்கு வழக்கறிஞர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்த பின் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon