--- --:--:-- --

ரஜினிகாந்த் தன்னம்பிக்கை நிறைந்தவர்

2

நடிகர் ரஜினிகாந்த் தன்னபிக்கை நிறைந்தவர் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். கார்த்திக், ஜோதிகா நடிப்பில் உருவாகும் தம்பி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் சந்திரமுகி படத்தின் போது ரஜினிகாந்த் கூறியதை நினைவு கூர்ந்தார்.

கடவுளுக்குப் பவர் இருப்பது போன்று ரஜினிக்கும் பவர் இருக்கிறது என இயக்குனர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார். வேலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

விழாவில் பேசிய பாரதிராஜா ரஜினியின் அரசியல் பற்றி பேசத்தான் விரும்பவில்லை என்றும் அவருடன் 48 ஆண்டுகால நட்பு உள்ளது என்றும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon