--- --:--:-- --

ஜாதகத்தால் திருமணத்தை மறுத்த பெற்றோர்..அதையும் மீறி கரம் பிடித்த காதலன்..!

8

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொல்லங்குடிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரும் பந்துவா கோட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியையும் காதலித்து வந்த நிலையில் இருவரின் ஜாதகமும் ஒத்துப் போகவில்லை என கூறி பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் வீட்டில் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் திருமண வயதை எட்டி உள்ளதாகவும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறி பெண்ணை காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon