--- --:--:-- --

கங்கனாவுக்கு பத்ம ஸ்ரீ விருதா?

8

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னான்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

7 பேர் கொண்ட பத்மவிபூஷன் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரும் இடம்பெற்றுள்ளது.பத்ம பூஷன் விருதுக்கு பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, தொழிலதிபர் ஆனந்த், மகேந்திரா தமிழக தொழிலதிபர் வேணு சீனிவாசன், தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டு கிருஷ்ணம்மாள்
ஜெகநாதன் உள்ளிட்ட 16 பேர்கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட 118 நபர்களின் பெயர்கள் பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon