--- --:--:-- --

ஒரே ஒரு வாக்கு பெற்ற வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு ..!

4

ள்ளாட்சி தேர்தலில் பாஜகவை சேர்ந்த 381 பேர் உள்ளதாக அந்த கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தவர்களிடம் பேசியவர் ஒரே ஒரு வாக்கு பெற்ற வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

Right Menu Icon