--- --:--:-- --

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

6

‘I.N.D.I.A’ கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டதாகவும், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 

குஜராத் மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவி செய்வதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். சமீபத்தில் 4 மாநிலங்களில் நடைபெற்ற 5 தொகுதிகளின் இடைத்தேர்தலில் AAP, 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Right Menu Icon